×

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யும் திட்டமில்லை: அப்துல் ரஜாக் தகவல்

உத்தரப்பிரதேசம்: அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யும் திட்டமில்லை என்று அப்துல் ரஜாக் தகவல் தெரிவித்துள்ளார். லக்னோவில் நடந்த உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Tags : Abdul Razak ,Ayodhya , Ayodhya case, verdict, dissenting petition, no plan, Abdul Razak
× RELATED அயோத்தியில் பிரதமர் மோடி பிரசாரம்